தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம்” சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வருகிற பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் 67 ஆம் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற உள்ளதால் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் கூறுகிறார்.