குற்றாலத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு;-
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கம், மெயின் அருவியில் உள்ளிட்ட பகுதியில்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சாம்சன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.