சோழவந்தான்
சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சி நிர்வாகம். மற்றும் ரமணா கண் மருத்துவமனையும் இணைந்து பாலகிருஷ்ணா புரத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்து.
இம்முகாமிற்கு ஊராட்சி தலைவர் ஈஸ்வரிபண்ணைசெல்வம் தலைமை தாங்கினார் துணை தலைவர் பிரியா முன்னிலை வகித்தார் ஊராட்சி செயலர் காசி வரவேற்றார்.
இதைதொடர்ந்து கண் மருத்துவர்செல்வி தலைமையில் மருத்துவகுழவினர் பொதுமகௌகளோக்கு இலவசமாக கண்நோய் குறித்து பரிசோதனை செய்து சிகிச்சையளித்தனர்.100.க்கு மேற்பட்டோர் முகாமில் கலந்து கொண்டனர்