ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று திருவாரூர் நகரத்திற்குட்பட்ட ஆறுமுக நாடார் தெருவில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்த பெண்மணியிடம் கொலை வெறி தாக்குதல் நடத்தி பெண்ணின் நகைகளை பறித்துச் சென்ற குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு திருவாரூர் வடக்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்