வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ், கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன்
ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர் , அவர்களுடன் வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் சங்கர், நகர செயலாளர் சா. குணசேகரன் , மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஜெய இளங்கோவன்,நகர அவைத் தலைவர் ரத்தினகுமார், நகர துணை செயலாளர் பட்டம் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மூர்த்தி ,ஆர் ஜி.பாலர உள்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் ஆலயத்தின் வெளிப்புறம் முன்னாள் அமைச்சர் ,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினரும் ஆர்.காமராஜ் மக்கள் குறை கேட்டார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *