ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் முற்றுகை போராட்டம் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய அமைச்சர் உதயநிதியையும் அதில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகக் கோரி திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் தலைமையில் மயிலாடுதுறை சாலை திருவாரூர் நகருக்கு உட்பட்ட புதுத்தெருவில் அமைந்துள்ள இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண அரங்கில் தங்க வைக்கப்பட்டனர் முற்றுகைப் போராட்டத்தில்
மாவட்ட பொதுச் செயலாளர்கள் சி செந்தில் அரசன் மற்றும் வி கே செல்வம் மாவட்ட செயலாளர் கே பி ரவி மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன் சி எஸ் கண்ணன் மாநில விவசாய அணி துணை தலைவர் உதயகுமார் மாவட்டத் துணைத் தலைவர் மணிமேகலை, நீடாமங்கலம் ஜெயக்குமார் மற்றும் சதா சதீஷ் மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் காயத்ரி மற்றும் அமுதா நாகேந்திரன் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் ஊடகபிரிவு கழுகு சங்கர், சிறுபான்மை பிரிவு கமாலுதீன் ஐடி பிரிவு விமல் சமூக ஊடகம் சதீஷ்குமார் நகர தலைவர் எஸ் கணேசன் நகர பொதுச்செயலாளர்கள் செல்வ சண்முகநாதன் மற்றும் நடராஜன் நகர செயலாளர் ராமச்சந்திரன் பொருளாளர் ரமேஷ் கல்வியாளர் பிரிவு முன்னாள் மாவட்ட செயலாளர் மது சுந்தரேஸ்வரர் பிறமொழி பிரிவு ஜோதிராமன் உள்பட மத்திய மாநில மாவட்ட நகர ஒன்றிய அனைத்து பிரிவு செயலாளர்கள் தலைவர்கள் உள்பட அனைத்து பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்