சோழவந்தானில் இமானுவேல் சேகரனின் 66.வது நினைவு தினம்.!! உருவ படத்திற்கு வெங்கடேஷன் எம்..எல்.எ.
மாலையணிவிப்பு..
சோழவந்தான்
மதுரை வடக்கு மாவட்ட. திமுக சார்பில் இமானுவேல் சேகரனின் 66.வது. குருபூஜை தினத்தை முன்னிட்டு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில். சோழவந்தான்கீழப்பச்சேரியில் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவபடத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பசும்பொன்மா றன் பொதுக்குழ ஸ்ரீதர் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன்.மற்றும் பேரூர் இணை செயலாளர் ஸ்டாலின் பொருளாளர் கண்ணன் அவை தலைவர் தீர்த்தம்ராமன் .பேரூர் கவுன்சிலர்கள் கொத்தாளம் செந்தில் குருசாமி செல்வராணி நிஷாகௌதம். முத்துசெல்வி சதிஷ்.மற்றும் பேட்டை பெரியசாமி. ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன் சிறுமணி. சகுபர் சாதிக் துணை தலைவர் கேபிள் ராஜா..கீழபச்சேரி தவமணி. பிரதிநிதி சுரேஷ் சங்ககோட்டை சந்திரன். நாகேந்திரன்.பேருர் இளைஞர் செயலாளரே காளி.மகளிர் அணி .சந்தானலெட்சுமி. சசிகலா..ரவி. காடுபட்டி வரதராஜ்..உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.