ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாள் நினைவாக திருவாரூர் மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பில் உபகரணங்கள் வழங்கும் விழா திருவிழிமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி.கே. கலைவாணன் தலைமையில் திருவிழிமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வட்டார மருத்துவர் வசம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நன்னிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் வடமட்டம் ஜோதி ராமன் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் திவாகரன் மருத்துவர் டாக்டர் சரவணன் மருத்துவர் டாக்டர் ஷர்மிளா பானு மருத்துவர் டாக்டர் வெங்கட்ராமன் மருத்துவர் டாக்டர் மலர்கொடி திருவாரூர் சட்டமன்ற தொகுதி மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் குமார் சரவணன் அரவிந்த் மற்றும் மருத்துவஅணி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்