சோசலிஸ்ட் கட்சி இந்தியா-தமிழ்நாடு.
ஆலோசனைக்கூட்டம் ,தரமணி டாக்டர்லோகியா கல்விவளாகத்தில் ,மாநிலத்தலைவர் தஞ்சைஇளஞ்சிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.பல்வேறுகருத்துகள் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுச்செயலாளர்கள் Dr.கோவைசுந்தர், M.சாந்தன்பிரகாஷ்.துணைத்தலைவர் C.N.குமார்,மகளீர்அணிதலைவிB.பிரியா,இளைஞர்அணிதலைவர்கண்ணன்,மாவட்டத்தலைவர்திருநாவுக்கரசு,செயலாளர் கோபால்,P.R.O.வேலுசுபராசர்,மகளீர்அணி தேன்மொழி,N.ஜெயராமன்கேமராமேன்,சோமசுந்தரம்,ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *