சந்திப்பு” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நல்லாசிரியர் விருது பெற்ற ஜான் பெலிக்ஸ் இணைந்து இயக்குனரும், நடிகருமான சரவண சக்தி அவர்களை சந்தித்து கலைத்துறையை பற்றி பேசி அவரிடம் வாழ்த்துக்கள் பெற்றோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *