நாமக்கல் ஆல் மோட்டார் ஒர்க்க்ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், லாரி பட்டறை உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சங்க தலைவர் ஆர். சென்னிமலை நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சங்க செயலாளர் பி. விஜயகுமார், பொருளாளர் கே. தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறுதொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி)
Small Industries Development Bank of India (SIDBI)
சேலம் துணைப் பொது , மேலாளர் வி. ரஜிவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:-

லாரி பட்டறைகளுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்காக, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் மேலும் தொழில் சார்ந்த வாகனங்களுக்கும் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நாமக்கல் ஆர். மோட்டார் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் அசோசியேசன் மேலாளர் ஆர் .ஸ்ரீதரன் துணை மேலாளர் எம். சஞ்சீவி உள்பட ஏராளமான நாமக்கல் ஆள் மோட்டார் ஒர்க் ஷாப் ஓனர்ஸ் இதில் கலந்து கொண்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *