காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரிடம் வாழ்த்து பெற்றார்கள். ….

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வழக்கறிஞர் சிறுவேடல் க.செல்வம் எம்.பி.அவர்களை மரியாதை நிமித்தமாக மணப்பாக்கம் கிளைக் கழக செயலாளர் J.உமாபதி மற்றும் மு.கிளைச் செயலாளர் …E.புருஷோத்தமன் ஆகியோருடன் மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சித் குமார் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *