ஆலங்குளத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்:-

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜர் சிலை அருகேஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில்இலவச வீட்டுமனை பட்டா கேட்டும்,பட்டா கொடுத்தவர் களுக்கு இடத்தை அளந்து தரக் கோரியும், பல வருடங்களாக மனு கொடுத்து காலம் கடத்தும் ஆலங்குளம் வட்டாட்சியரை கண்டித்து. அணைத்திந்திய மாதர் சங்கதலைவர் மல்லிகா தலைமையிலும்,செயலாளர் சசிகலா,பொருளாளர் அழகுசுந்தரி, துணை செயலாளர் வசந்தி ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில்சுமார் 60 மேற்ப்பட்ட பெண்கள், மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *