திரைப்பட பூஜை விழா” இயக்குனர் செல்வம் இயக்கத்தில் உருவாகும் கவட்டை திரைப்படத்தை அரசியல் பிரமுகரும், நடிகருமான டாக்டர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, நடிகை சித்தாரா பேகம், அமல் ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *