சத்தியமங்கலம்
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி சார்பில் புஞ்சை புளியம்பட்டியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் . சரவணக்குமார் அருகில் புளியம்பட்டி நகர் செயலாளர் பவுண்டரி பழனிசாமி பவானிசாகர் தொகுதி பொறுப்பாளர்கள் அண்ணாதுரை, தங்கவேல் , ஒன்றிய செயலாளர்கள் அமரன், ராமராஜன், மற்றும் மாவட்டம் ,நகர ,ஒன்றிய, பேரூர், கழக செயலாளர்கள் , நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *