ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட தமுமுக கட்சியின் சார்பில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரண பொருட்கள்

திருவாரூர் மாவட்ட தமுமுக. சார்பாக. பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு சுமார் 5,48,640 மதிப்புள்ள நிவாரண பொருட்கள் முதல் கட்டமாக. தமுமுக மாநில பொது செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி அவர்கள் கலந்துகொண்டு வழி அனுப்பி வைத்தார்கள்.
நிகழ்வில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான், மமக மாவட்ட செயலாளர் குத்புதீன் இஸ்ரோ விஞ்ஞானி ராதாகிருஷ்ணன் பொதக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா பிச்சையன் ஆய்க்குடி ஒன்றிய கவுன்சிலர் ஜெனிதா வேலு, திமுக தமிழன் ஜெயிலாபுதீன் எஸ் ஏ அஸ்ரப் அலி, மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் நூர் முஹம்மது மருத்துவ சேவை அணி துணை செயலாளர் மன்னை அபுபக்கர் பொதக்குடி கிளை தலைவர் ஹலிலுர் ரஹ்மான் அத்திக்கடை ஜெக்கரியா உமர் பாருக் திருத்துறைப்பூண்டி யூசுப் திருவாரூர் நகர செயலாளர் இப்ராஹிம் பஹத் பைசல் மற்றும் மாவட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்