வாடமங்கலம் கிராமத்தில் விஜயகாந்த் அலெக்சாண்டர் நற்பணி மன்றம் சார்பில் 12.ம் நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வாடமங்கலம் கிராமத்தில் அலெக்சாண்டர் விஜயகாந்த் நற்பணி மன்றம் சார்பில்
கேப்டனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் விஜயகாந்த் அவர்களின் இரங்கல் 12ஆம் நாள்
துக்க நிகழ்வு அனுசரித்தனர்.
இந்த நிகழ்ச்சியை வாடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கேப்டன் விஜயகாந்த் அலெக்சாண்டர் நற்பணி மன்றம் சங்கம் சார்பில் சங்கத்தின் நிர்வாகிகள் தமிழரசன் ( எ) கோவிந்தராஜ் ,S. குமார் ஓட்டுனர். ஆர் குமார். துணைத் தலைவர். A . ராஜா மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி துக்க நிகழ்வு கடைபிடிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சங்கத்தின் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது