வாழ்த்து” நகைச்சுவை பேச்சாளர்கள் எஸ்.மீனாட்சி(எ)ரேகா, எஸ்.மாளவிகா இருவரையும் இயக்குனரும், நடிகருமான கரு.பழனியப்பன் அவர்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் கூறினார்.
உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி உள்ளனர். வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, கருங்காலக்குடி சந்துரு வாழ்த்தினார்கள்.