கிருஷ்ணகிரி செய்தியாளர் வீ. முகேஷ்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில், 14-வது தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு (25.01.2024) அன்று துவக்கி வைத்தார்.
உடன் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, தனி வட்டாட்சியர் (தேர்தல்) ஜெய்சங்கர், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.