செஞ்சியில் காங்கிரஸ் சார்பில் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் 75வது குடியரசு தின விழா செஞ்சி நகர காங்கிரஸ் தலைவர் சூரியமுர்த்தி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்வில் சீனுவாசன் ஆர் விஜயகுமார் மாவட்ட செயலாளர்கள் திருமால் கோணை ராஜா கேப்டன் முனுசாமி சையத் மாளிக் சம்பத் ரயில்பட்டாபி ஜெயசுதா குட்டி ஊடகப்பிரிவு சப்பீர் என் ஆர் தொப்ளான் விஜயகுமார் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகம் முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர் நகர பொருளாளர் சேகர் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *