திருப்பத்தூரில் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி நாள் நிகழ்ச்சி எம்எல்ஏக்கள் பங்கேற்பு..

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி சின்னகடை தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செவ்வாய் கிழமை இன்று காலை 10.30 மணி அளவில் திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதி மொழி நாள் நிகழ்ச்சி மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *