செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட எலப்பாக்கம் கிளையில் தமிழக வெற்றி கழகம் தொடக்க விழாவை தொடர்ந்து
கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆணைக்கினங்க மாவட்ட தலைவர் சூரியநாராயணன் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய இளைஞரணி தலைவர் இளங்கோவன் ஒப்புதலுடன் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தொடக்க விழாவை முன்னிட்டு ஒன்றிய இளைஞரணி செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஒன்றிய இளைஞரணி இணைச் செயலாளர் சுனில்குமார் கொடியேற்றி அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடினர்.

இவ்விழாவில் விக்னேஷ், மான்போர்ட், ஆண்ட்ரூஸ், மதன், சூர்யா, ஆகாஷ், அபினேஷ், தேவநேசன், அல்ரிக், மற்றும் கௌரவ தலைவர் எழிலரசன் உட்பட பொதுமக்கள் பலர்
கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *