பிறந்தநாள் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கிருஷ்ணன் இணைந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கூறி நினைவு பரிசாக புத்தகம் வழங்கினார்கள். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டது.