செளராஸ்ட்ரா இருபாலர் உயர்நிலைப் பள்ளியில் எழுதுக புத்தகம் எழுதும் இயக்கத்தின் சார்பில் நேரடிப் பயிலரங்கம் நடந்தது.

கிள்ளிவளவன் பயிற்சி அளித்தார்.பள்ளியின் தலைமையாசிரியர் வரவேற்றார்.தேசியவலிமை வே.சுவாமிநாதன், யோகா ஆசிரியர் அர்ஜுன் சிங்,கவிஞர் இரா.இரவி,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.கிள்ளிவளவன் சிறுகதை சொல்லி அதற்கான முடிவை தீர்வை மாணவர்களை 5 நிமிடங்களில் எழுதிவாங்கி சிறப்பாக எழுதிய இரு மாணவர்களுக்கு நூல் வழங்கி பாராட்டினார்கள்.

முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் பயிற்சி வீடியோ ஒளிபரப்பானது.பயனுள்ள நிகழ்வு என மாணவர்கள் பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *