சர்வதேச மகிழ்ச்சி தினம் – மகளிர் தினம்” தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் நடந்த மகளிர் தின விழாவில் நிறுவனரும், செயலாளரும், இயக்குனருமான செல்வி டாக்டர் விஜயபாரதி அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ரதி நிறுவனர் ஏ.எஸ.சுரேஷ் இணைந்து மகளிர் தினம், மகிழ்ச்சி தினம் வாழ்த்துக்களை கூறினார்கள். கருங்காலக்குடி சந்துரு, தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *