“வாழ்த்து” தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மதுரை மாவட்ட செயலாளர் எம்.ராவியத் பேகம் அவர்களுக்கு குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் மீசை தங்கராஜ், சமூக சேவகி ஜோதி அம்மா, இந்து, சந்திரகலா, கங்கா தேவி மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் மகளிர் தினவிழா வாழ்த்துக்கள் கூறினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *