மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கல்வி பொருளாதார. விழிப்புணர்வு இயக்க மாநில துணைச் செயலாளர் ஏ.ஆர் அய்யங்காளை தலைமையில் , தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் கலைச்செல்வன் ,ஆவண மையம் மாநில துணைச் செயலாளர் வடபழஞ்சி இளந்தென்றல் மாவட்ட அமைப்பாளர் காட்சி ஊடக மையம் ஆதிவளவன் , சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் பெருமாள் ,இளம் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் கரடிப்பட்டி சதீஷ், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்டத் துணை அமைப்பாளர் நாகமலை புதுக்கோட்டை மணிகண்டன், சிலைமான் முகாம் செயலாளர் செல்வ பாண்டி,
திருப்பரங்குன்றம் விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் பனைக்கொடி, முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் முனியாண்டி, ஆகிய விடுதலை சிறுத்தை கட்சியினர் ஒன்று சேர்ந்து திருமங்கலத் தில் தி.மு.க அலுவலகத்தில் புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறனை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *