நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மாவட்டத்தில் வாக்குப்பதிவு 1.3200 அலுவலர்களுக்கு கணினி மூலம் 2 ம் கட்ட சுழற்சி முறையில் தொகுதி வாரியாக வாக்குச்சாவடிக்கான தேர்வு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை பாராளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ் , தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான பொது பார்வையாளர் கௌரங்பாய் மக்வானா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் , வருவாய் கோட்டாட்சியர்/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஷாலினி ஆகியோர் உடன் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *