நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் பகுதியில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *