தர்மபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ மணி அவர்களை ஆதரித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஒன்றியம் ரேகடஅள்ளி  பில்பருத்தி கடத்தூர் மணியம்பாட்டி ஒடசல் பட்டி புதுரெட்டியூர் தாளநத்தம் . வேப்பிலைப்பட்டி கேத்துரெட்டி பட்டி புட்டி ரெட்டிபட்டி  அய்யம்பட்டி அதனைச் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 இதனை தொடர்ந்து வேட்பாளர் அ மணி பேசியதாவது திமுக அரசு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மகளிர் இலவச பாஸ் பஸ் மகளிர் உரிமைத் தொகை பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செய்து துள்ளது , தர்மபுரி மாவட்டத்தை வளர்ச்சி மாவட்டமாக மாற்ற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் பேசினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *