திருநெல்வேலி இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ்க்கு கடையம் தெற்கு ஒன்றியம் கருத்தப்பிள்ளை யூரில் கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன்
தலைமையில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்
ஜெயக்குமார் முன்னிலையில் வீடு வீடாக சென்று தீவீரவாக்கு சேகரித்தனர்
இந்த நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் வின்சென்ட், முல்லையப்பன், கலைரசன், கிளை செயலாளர்கள் முருகப்பெருமாள்,அந்தோணிசாமி,
மகேஷ் குமார், வின்சென்ட் பால், புஷ்பராணி, ஒன்றிய கவுன்சிலர் மகேஷ் பாண்டியன், சசிகுமார், சதீஷ்குமார், ஐடிவின் சுரேஷ், இசையேந்திரன், சுந்தரம், அருளானந்தம், மாரியம்மாள், உள்பட கூட்டணி கட்சியினர் கொண்டனர்.