நெல்லை பாராளுமன்ற தொகுதி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணி மனையில்
தேர்தல் பணி குறித்து ஆலோசனைக் கூட்டம்
தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கழக காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வேண்டிய வழிமுறைகள்
மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்

நிகழ்ச்சியில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கழக பொறுப்பாளர் கள் ஆலடி எழில்வாணன்
பொன் செல்வன் மற்றும் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்லத்துரை பாப்பாக்குடி ஒன்றிய கழக செயலாளர் மாரிவண்ண முத்து ஆலங்குளம் பேரூர் கழகச் செயலாளர் நெல்சன் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால் ஆலங்குளம் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் தங்க செல்வம் முன்னாள் மாவட்ட பொறுப்புகுழு உறுப்பினர் மேகநாதன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஐயம்பெருமாள் துணை அமைப்பாளர்கள் பொன்னரசு சிம்சோன்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் சமுத்திர பாண்டியன் ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரி மாரியப்பன் சங்கர் ,சந்தான சுப்ரமணியன் ,சண்முக ராம் ,பசுபதி திராவிட மணி வெண்ணிலங்கபுரம் கவு கவுன்சிலர் முருகேஸ்வரி பாலகுமாரன் மகேஸ்வரி சத்யராஜ் நாகராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்தான சுப்பிரமணியன் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தரம் சக்தி சுப்பிரமணியம் ஊராட்சி மன்ற தலைவர் அடைச்சாணி மதியழகன் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஆம்பூர் கருணாநிதி கழக வழக்கறிஞர்கள் சிவகுமார் சுப்பையா காமாட்சி, ஹரி கிருஷ்ணன் முக்கூடல் கவுன்சிலர் இந்துஜா ஒன்றிய இளைஞரணி அரவிந்த் திலக் முன்னாள் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன் தொண்டரணி துணை அமைப்பாளர் பொன்மோகன் மாவட்ட பிரதிநிதி அன்பழகன் கிளைக் கழகச் செயலாளர்கள்காசி பாண்டி அருணாசலம் வில்சன் மயில்ராஜ் சக்தி ஒன்றிய துணைச் செயலாளர் மாரிராஜ் பீமன் மாரியப்பன் வில்சன் அருணாசலம் கோவிலூத்து ஜெயராஜ் ஏ பிஎன் குணா ராஜபாண்டியன் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா நெல்லையபுரம் சுப்பிரமணியன் ராஜதுரை ரெட்டியார்பட்டி முத்துசாமி ராசையா மாரிமுத்து கொத்தனார் மாடசாமி ராஜதுரை மற்றும்

காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரத் தலைவர் ரூபன் நகர காங்கிரஸ் தலைவர் தாமஸ் காங்கிரஸ் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரையா முன்னாள் வட்டார காங்கிரஸ்தலைவர் அலெக்ஸ், சாமுவேல்ராஜ் இயேசு ராஜா ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் கண்ணன் அருணா பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *