சத்தியமங்கலம் நாடாளுமன்ற தோ்தலை முன்னிட்டு, நீலகிாி நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட பவானிசாகா் சட்டமன்ற தொகுதி சத்தியமங்கலம் கொமராபாளையம் ஊராட்சியில் அதிமுக நீலகிாி பாராளுமன்ற வேட்பாளா் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதாித்து தீவர பிர்சசாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகாித்தனா் பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் . ஏ.பண்ணாாி உடன் முன்னாள் எம்எல்ஏ ஈஸ்வரன் , ஒன்றிய செயலாளர்கள் சி. என். மாரப்பன், என். சிவராஜ் , ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.சரவணன் மற்றும் அதிமுக கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனர்