கடையநல்லூர் எம் எல் ஏ கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் அதிமுகவில்
இணைந்த மதிமுக நிர்வாகிகள்;-

தென்காசி மாவட்டம். கடையநல்லூர் ஒன்றிய மதிமுக செயலாளர் கண்ணன் அவரது மனைவி புன்னையாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்  திலகவதி  ஆகியோர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் கடையநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் செ முத்துபாண்டி  முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்

உடன் குமந்தாபுரம் சந்திரன், கிருஷ்ணாபுரம் தியாகராஜன், சிங்கிலிபட்டி கிளைக் கழக செயலாளர் ஜானகிராமன், முத்தமிழ் செல்வன் கோபால், உள்பட பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *