“அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் கூறுகையில் அனைவரும் அவசியம் வாக்களியுங்கள்.
உங்கள் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள். நல்லவர்களை தேர்வு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று கூறி ஒவ்வொருவரும் உறுதிமொழி எடுத்து ஓட்டு போடுவோம் என்பதைக் கூறி கொள்கிறேன்.