பெரிய ஊர்சேரி கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக கிளை கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள
பெரியஊர்சேரி கிராமத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அங்கு அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு அ. இ.அ. தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிளை கழக செயலாளர் முத்துராம்,சந்திரன்,ஊராட்சி கழக செயலாளர் கார்த்திக், மற்றும் ஒன்றிய எம். ஜி. ஆர் இளைஞரணி இணை செயலாளர் செந்தில்குமார்,தகவல் தொழில் நுட்ப கிளை செயலாளர் முருகன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்ரேவதி,ஆறுமுகம்,நடராஜன்,பலராமன்,கோபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.