தூத்துக்குடி சிதம்பர நகரில் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி ஆதரித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் அனைத்து எஸ்.பி. சண்முகநாதன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சருமான சித. செல்லபாண்டியன், அதிமுக அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, பகுதி செயலாளர் முருகன், சேவியர், ஜெய்கணேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தனராஜ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் கே ஜெ பிரபாகர், வட்டச் செயலாளர்கள் தூத்துக்குடி மணிகண்டன், அருண் ராஜா, பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார்,