கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
கடலூர் வடுகபாளையம் பகுதியில் அமைந்துள்ள சங்கீதா சாந்தம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்று வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக காலை உணவு வழங்கப்பட்டது தலைமை பாலச்சந்தர் மாவட்ட இளைஞரணி பொருளாளர் சிறப்பு விருந்தினர்

ஆர் எஸ் தேவா கடலூர் மாவட்ட தலைவர் ஜம்புலிங்கம் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் அண்ணாமலை கடலூர் மாநகர துணை தலைவர் பரமேஸ்வரன் கடலூர் மாநகர இளைஞரணி தலைவர்
வைத்தியநாதன் கடலூர் மாநகர இளைஞரணி செயலாளர் வெங்கடேசன் கடலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *