கும்பகோணம் பகுதியில் அரசு போக்குவரத்து ஓட்டுநர் மற்றும் பத்திரிகையாளரை தாக்கிய நபர்கள் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி துணைக் காவல் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு குற்றவாளிகள் கைது செய்தனர். மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.