பெரியகுளம் அமைந்துள்ள A Gசபை புதிய ஜெப ஆலயம் திறப்பு விழா வருகை தந்து
இந்த புதிய ஜெப ஆலயம் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஸ்டீப் ஜெயராஜ் தலைவர் மற்றும் பெரியகுளம் சபை போதகர் சாமுவேல் சபையின் ஊழியக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த ஜெப ஆலய திறப்பு விழாவுக்கு வருகை தந்துள்ளார் தேனி மாவட்டம் AG சபை போதகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்