திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் திருச்சி சேர்ந்த அஹமத் என்பவர் அவிநாசியில் தங்கி பனியன் அயனிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார் அவிநாசியில் இருந்து பழைய பேருந்து நிலையம் அவரது ஆதார் கார்டு குடும்ப அடையாள அட்டை காணாமல் போனது தெரிய வந்தது
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பணியில் முதல் நிலைக் காவலர் கருப்பையா பொதுமக்கள் உதவியுடன் தொலைந்து போன அடையாள மீட்டு உரியவரிடம் நேரில் அழைத்து ஒப்படைத்தார் திருப்பூர் தெற்கு காவலரின் செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் திருக்குமார் 9655664441