பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் நீர் மோர் தொடர்ந்து 19-வது நாள்
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் நகர கவுன்சிலர்கள் 12- வது வார்டு கவுன்சிலர் சுபாஷினி திருப்பதி, 3-வது வார்டு கவுன்சிலர் சின்னசாமி ஆகியோர் ஏற்பாட்டில், நீர், மோர், தயிர் சாதம் உள்ளிட்ட ஜூஸ் வகைகள் பர்கூர் ஒன்றிய குழு தலைவர் கவிதா கோவிந்தராசன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் சுமதி துரைஸ் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.
முன்னாள் பேரூராட்சி
துணைத் தலைவர் பி.சி.ராஜா, முன்னாள் நகர செயலாளர் பி.கே.ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் நக்கல் கணேசன், முன்னாள் கவுன்சிலர் கிளை செயலாளர் பி.எஸ்.செல்வன், மாவட்ட பிரதிநிதி எஸ்.கோகிலா, முன்னாள் ஊராட்சி செயலாளர் ஆனந்தன், முன்னாள் கவுன்சிலர் கிளைச் செயலாளர் ஆர். வடிவேல், கிளைக் கழக அவைத்தலைவர் பேட்டி ரவி, கிளைச் செயலாளர் பாலமுருகன், நகர துணைச் செயலாளர் செந்தில், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு சரவணகுமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் டி கே. கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் டி எம். சின்னராஜ் , தகவல் தொழில்நுட்ப பிரிவு பெருமாள்,சிவசக்தி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவர் டாக்டர். சசிகுமார் உள்பட ரஞ்சித்குமார், சுந்தரமூர்த்தி,சுரேஷ் , பெரியான், ராமச்சந்திரன், கணேசன், அஜித், முருகேசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு நீர் மோர் தயிர் சாதம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கினார்.