அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மரியம்மாள்குளத்தில் அமைந்துள்ள புனித காணிக்கை அன்னை தேவாலயம் இந்த ஆலயம் தொன்று தொட்டு வருடம் தோறும் தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது
தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் அதனைத் தொடர்ந்து திருவிழாவின் நிகழ்ச்சியாக தேருக்கு பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா சென்றது பொதுமக்கள் மாலை வாழைப்பழம் தேங்காய் உள்ளிட்டவைகள் கொடுத்து வழிபாடு செய்தனர். விழாவுக்கு தலைமை பங்கு தந்தை அருட்பணி வளன், மற்றும் நிர்வாக குழுவினர் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.