மதுரை வைகை நதிக்கு வைகாசி மாத பெளர்ணமி தீபஆராதனை சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையில்வைகை ராஜன் தலைமையில் நடைபெற்றது..
சிறப்பு அழைப்பாளராக சமூக சேவகர் இல.அமுதன், ஆழ்வார் ராஜா ரவி வர்மா ஜீ மோகன சுந்தரம், பார்த்த சாரதி, மணிகண்டன் ஆறுமுகம், சரவணன், செந்தில் ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சி துவக்கத்தில் வைகை நதியை பாது காப்போம் என்ற உறுதிமொழியோடு துவங்கி வைகை
தீப ஆராதனை நடைபெற்றது.