திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஆடு திருடியதாயக கூறப்படும் முருகன் என்பவருக்கு
3 லட்சம் அபராதம் விதித்ததால் பூச்சிமருந்து குடித்து தற்க்கொலை முயற்ச்சியால் பரபரப்பு நிலவியது
செங்கம் கோட்டங்கள் அடுத்த SK புதூர் பகுதியை சேர்ந்த முருகன் அவரது நண்பருடன் சேர்ந்து அதே பகுதியில் கடந்த 17.05.2024 அன்று நள்ளிரவில் ஆடு திருடியதாக
இருவரையும் பிடித்து ஆட்டின் உரிமையாளர் ஊர் நாட்டான்மை செல்வராஜி Sloஏழுமலை மற்றும் பஞ்சாயத்து தாரர்கள் முருகன் S/o ராஜி ஜீவா S/o முருகன் சிவா S/o ராஜி ஆகியோர் முன்னிலையில்
ஊர் கூட்டி விசாரணை செய்து 3 லட்சம் ரூபாய் இருவருக்கும் பஞ்சாயத்து பேசி அபராதம் விதித்துள்ளனர்
இது சம்பந்தமாக சுமார் ஒரு வார காலம் பஞ்சாயத்து காரர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர் இதனால் மனம் உடைந்த முருகன் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து முருகன் அளித்த வாக்குமூலத்தின் பேரில்
ஊர் நாட்டான்மை உட்பட நான்கு பேரை செங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்
அபராதம் விதித்து அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த நபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
[7:21 AM, 5/24/2024] TOT குன்னூர் நெளசாத் நீலகிரி: யானை தாக்கி முதியவர் பலி