நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்றதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *