இந்தியா கூட்டணி கட்சி திமுக தலைமையில் போட்டியிட்ட பாண்டிச்சேரி உள்பட தமிழகம் சேர்த்து 40க்கு 40 என்று வெற்றி பெற்று அதற்கு அயராது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு 40 தொகுதிகளிலும் தீவிர பரப்புரை மேற்கொண்டு 40 தொகுதி வேட்பாளர்களும் எம்பியாக வெற்றிக்கு உழைத்த தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு தேனி நகராட்சி நகர் மன்ற தலைவர் ரேணு பிரியா பாலமுருகன் மற்றும் அவருடைய கணவரும் முன்னாள் திமுக நகர செயலாளர் நகராட்சி நகர் மன்ற உறுப்பினர் சூர்யா பாலமுருகன் ஆகியோர் ஏலக்காய் மாலை அணிவித்து தங்களின் கட்சி பணி மென்மேலும் வளர மனதார வாழ்த்தினார்கள்

உடன் தேனி தொகுதி லோக்சபா எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *