தூத்துக்குடி மாவட்டத்தில் பண்ணிரெண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 64 மாணவர்களை நேரில் சந்தித்து, கல்வி ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்திய கனிமொழி எம்.பி அனைவரும் தாங்கள் விரும்பிய உயர்கல்வி பெற்று சாதனைகள் புரிய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.