“சந்திப்பு – வாழ்த்து” தாயின் மடி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு பெண்கள் அதிகாரம் இணைந்து தொழில் முனைவோர் கூட்டம் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர்வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவரும், அகில உலக மாமதுரையர் இயக்க தலைவர் டாக்டர் திருமுருகன் அவர்களை தாயின் மடி அறக்கட்டளை நிறுவனர் இந்து தலைமையில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஈஷா கேட்டரிங் ஜோதி அம்மா, நடிகர் மீசை மனோகரன், பட்டிமன்ற பேச்சாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான சிவ சத்யா சந்தித்து அவரிடம் வாழ்த்துக்களை பெற்றார்கள். உடன் மாநில பொருளாளர் விஜயன், மா மதுரையர் இயக்கம் தெப்பக்குளம் செயலாளர் விஜயராகவன் மற்றும் பலர் உள்ளனர்.