தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி உத்தரவு வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பு
தென்காசி அடுத்துள்ள ஆலங்குளத்திற்கு நகராட்சியாக முயற்சி தர வேண்டி நகரப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேருவிற்கு முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் கோரிக்கை விடுத்தார்
இந்த கோரிக்கையை ஏற்று நடப்பு கூட்ட தொடரில்
ஆலங்குளத்தை நகராட்சியாக தரம் உயர்த்த சட்டமன்றத்தில் அறிவித்து சிறப்பு செய்த நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே. என் .நேரு மனமார்ந்த நன்றியை ஆலங்குளம் பொதுமக்களும் வியாபாரிகளும் தங்களது நன்றிகளை தமிழக அரசுக்கு தெரிவித்துக் கொண்டனர்